Venus Transit: மிதுன ராசிக்கு பெயரும் சுக்கிரன்! வாழ்க்கையை வளமாக்க பரிகாரங்கள்

Venus Transit In Gemini: சுக்கிர பகவான் மே மாதம் இரண்டாம் நாளன்று மதியம் 1:46 மணிக்கு தனது சொந்த ராசியான ரிஷபத்தை விட்டு வெளியேறி, நட்பு கிரகமான மிதுனத்திற்கு சஞ்சரிக்கிறார்.  

மேலும் படிக்க | குருவின் உதயத்தால் பணம் வந்து குவியப்போகும் ராசிகள்! வாழ்க்கைத்தரம் உயரும்

மிதுன ராசியில் சுக்கிரன் இருக்கும்போது நல்ல காரியங்கள் நடக்கவும், மனதில் மகிழ்ச்சி பொங்கவும் இந்த பரிகாரங்களை செய்து பார்க்கவும்...

1 /12

குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். இதற்கு பரிகாரமாக வெள்ளிக்கிழமை வெள்ளை நிற இனிப்புகளை தானம் செய்ய வேண்டும்.

2 /12

வாழ்க்கைத்துணையும் காதல் செழிக்கும். அவருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். வெள்ளிக்கிழமையன்று அம்பாளை தரிசித்து அர்ச்சனை செய்யவும்

3 /12

செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் எழும் என்பதால் கவனமாக இருக்கவும். சுக்கிரனை சனிக்கிழமைகளில் வழிபடவும். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு போடவும் 

4 /12

காதல் உறவுகளில் அன்பும் ஆர்வமும் அதிகரிக்கும்.உங்கள் கண்ணியத்தை இழக்காமல் இருக்க  வியாழன் அன்று வியாழன் பீஜ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

5 /12

மகிழ்ச்சியை அனுபவிக்க நீங்கள் செய்யும் செலவுகளால் பிரச்சனை ஏற்படலாம். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்

6 /12

திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும், பரம்பரை சொத்து கைக்கு வரும். நம்பிக்கையுடன் செயல்பட வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்ய வேண்டும்.

7 /12

மிதுன ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்க சுக்கிரனின் பீஜ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

8 /12

சிம்ம ராசி மாணவர்கள்  படிப்பை சரியான வழியில் செலுத்துவதற்கு அவர்களின் கவனத்தை எவ்வாறு சரியான முறையில் செலுத்துவது என்று ஆலோசிக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது

9 /12

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுக்க வேண்டும்.

10 /12

இடை நிறுத்தப்பட்ட உங்களின் முந்தைய வேலைகள் இக்காலகட்டத்தில் படிப்படியாக முடிந்து மனமகிழ்ச்சியைத் தரும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பசுக்களுக்கு வெல்லம் கலந்த மாவை கொடுத்தால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்

11 /12

சுக்கிரன் சஞ்சாரம் உங்கள் வாழ்வில் சாதகமான பலன்களையும், அமைதியையும், செழிப்பையும் கொண்டு வர, ரிஷப ராசிக்காரர்கள், சிறுமிகளுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களை மனமகிழ வைக்க வேண்டும்.  

12 /12

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மிதுனத்தில் சஞ்சரிப்பதால், லட்சுமி தேவியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்யவும்.