டிசம்பர் மாதம் 27 நாட்கள் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். வீட்டில் உள்ள பண கஷ்டம் நீங்கி சுக்ரனின் ஆசீர்வாதத்துடன், பழைய ஆசைகள் நிறைவேறும். 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Lakshmi Narayan Yog : தந்தேராஸ் அன்று உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம், 5 ராசிக்காரர்களுக்கு அளவில்லாத பணத்தை கொண்டு வந்து கொட்டும்... தீபாவளிக்கு ஜாலியாய் ஷாப்பிங் செய்யப் போகும் ராசிக்கார ராசிகள்...
Sukra Nakshatra Gochar October 2024 Positive Effects : அக்டோபர் மாதத்தின் 16ம் நாளான இன்று, சுக்கிரன் விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுசம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆனார்.
Shukra Gochar October 2024 : துலாம் ராசியில் உருவாகியிருந்த லக்ஷ்மி நாராயண யோகம் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், எந்த ராசிகளுக்கு அற்புதமான வாழ்க்கை அமையும்? இது சுக்கிரனின் விருச்சிக ராசி பலன்கள்...
Venus Transit In Scorpio Just After Vijayadashami : விஜயதசமி முடிந்த அடுத்த நாளே, சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சஞ்சரிப்பது, பன்னிரெண்டு 12 ராசிகளிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Shukra Gochar Oct 2024 : விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சாரத்தால் பணத்தை கடன் வாங்கி செலவு செய்யப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
Upcoming Venus Transit : சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் , செப்டம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியும் சில ராசியினருக்கு அருமையான வாழ்க்கை அனுபவத்தைத் தரும்...
வேத ஜோதிடத்தின் படி, சிம்மத்தில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
Venus transit in Capricorn: ஜோதிடத்தில் சுக்கிரன், ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோகத்தையும் தரும் காரணி. எனினும் சுக்கிரன் பெயற்சியினால் சில ராசிகளின் வாழ்க்கையில் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Shukra Gochar Challenges: இன்றைய சுக்கிரப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்... சனியின் வீட்டில் நடைபெற்ற சுக்கிர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கவனம் அவசியம்?
Venus Transit 2024: ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான். அதன்படி இன்று அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிர பெயர்ச்சி அடையப் போகிறார். இது 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
Venus Transit 2024: சுக்கிரனின் பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு ஏற்படும் அசுப பலன் காரணமாக, எந்தெந்த ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Venus Transit 2024: இன்று அதாவது ஜனவரி 18 அன்று இரவு 09:01 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழையும் சுக்கிர பகவான், பிப்ரவரி 12ம் தேதி வரை குரு பகவானின் ராசியில் இருப்பார். இன்றைய சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களைக் கொடுக்கும்?
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் சுப பலன் தரும் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் குறிப்பாக ஆடம்பர வாழ்க்கை, பொருள் வசதிகள், உலக இன்பங்கள் மற்றும் வாழ்க்கையில் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வழங்கும் காரணியாக கருதப்படுகிறது.
Shukra Gochar: செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் சின்னமான சுக்கிரன் ஜனவரி 18 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும்
Shukra Gochar Effects: மகிழ்ச்சி, செழிப்பு, அன்பு, ஈர்ப்பு மற்றும் ஆடம்பரத்தை அளிக்கும் சுக்கிரன் ஜனவரி 18, 2024 அன்று, விருச்சிக ராசியிலிருந்து விலகி தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.