குரு பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை, அனுகூலமான நேரம், அமோகமான வாழ்க்கை!!

Guru Gochar 2023: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

1 /5

ஏப்ரல் மாதத்தில் சுப கிரகமான வியாழன், அதாவது குரு பகவான் பெயர்ச்சியாக உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கு நற்பலன்களை அளிக்கும்.

2 /5

குரு பகவானின் பெயர்ச்சி கஜலக்ஷ்மி யோகத்தை உருவாக்க உள்ளது. இந்த யோகத்தில் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தோஷங்களும் குறைந்து பல நன்மைகள் கிடைக்கும். ஏப்ரல் 22, 2023 அன்று, தேவ குரு வியாழன் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழைகிறார். 

3 /5

இக்காலகட்டத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் துணை செய்யும், தடைபட்ட பழைய வேலைகள் முடிவடையும், வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. திருமண வாய்ப்புகளும் உருவாகி திருமணம் நிச்சயமாகும். 

4 /5

தனுசு ராசிக்கு ஐந்தாம் வீட்டில் தேவகுரு வியாழன் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும். வணிக வகுப்பினர் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். 

5 /5

You May Like

Sponsored by Taboola