குக் வித் கோமாளி ஷிவாங்கியின் துறுதுறு போட்டோஸ் வைரல்

குக் வித் கோமாளியில் காமெடியால் ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து வரும் ஷிவாங்கியின் துறு துறு போட்டோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

 

ஷிவாங்கி தற்போது சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார். பாடல் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ஈர்த்த அவர் தற்போது குக் வித் கோமாளியில் அனைவரையும் சிரிக்கவைத்து வருகிறார். அவர் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 2.6 மில்லியன் ரசிகராகில் இருக்கிறார்கள். தற்போது ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படித்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது இவரது துறு துறுவான போட்டோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

1 /6

PC: (Instagram- @sivaangi.krish)  

2 /6

PC: (Instagram- @sivaangi.krish)  

3 /6

PC: (Instagram- @sivaangi.krish)  

4 /6

PC: (Instagram- @sivaangi.krish)  

5 /6

PC: (Instagram- @sivaangi.krish)  

6 /6

PC: (Instagram- @sivaangi.krish)