கடற்கரை மணலில் அமர்ந்துகொண்டு சில விஷயங்களை செய்ய மக்கள் ஆசைப்படுவார்கள், அவற்றில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
பொதுவாக கடற்கரை பகலில் வெப்பமாக இருக்கும் அந்த சமயத்தில் அந்த பகுதியில் அமர்ந்து நீங்கள் கறி சாப்பிடுவது உங்கள் உடலில் வெப்பத்தை அதிகரித்துவிடும்.
கடற்கரை அருகில் இருக்கும்போது உங்கள் உடல் நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம், அந்த சமயத்தில் நீங்கள் சோடா குடித்தால் அது உங்கள் உடலை டீ-ஹைட்ரேட் ஆக்கிவிடும்.
கடற்கரைகளில் காற்று அதிகமாக வீசும் என்பதால் அங்கு திறந்த நிலையில் சாலட்களை வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கடற்கரையில் பலத்த காற்று வீசும் அங்கு நீங்கள் மது அருந்தினால் நீங்கள் விரைவில் சோர்வடைந்துவிடுவீர்கள்.
தேநீரில் கேஃபைன் உள்ளதால் கடற்கரையில் இதை நீங்கள் குடிக்கும்பொழுது உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படும்.