வரலாற்றில் ஜனவரி 18: முதல் முறையாக X-ray இயந்திர கண்காட்சி முதல் பல பதிவுகள்…

உலகச் சரித்திரத்தில் பல நிகழ்வுகள் முதல் நிகழ்வுகளாக பதிவாகியுள்ளன. அவை நல்லவையோ, அல்லவையோ ஆனால் அது முதல்முறையாக பதிவான வரலாறாகிவிட்டது. இன்று ஜனவரி 18, வரலாற்றின் நினைவுப் பேழையில் இருந்து சில முக்கிய நிகழ்வுகள்...

சரித்திரத்தில் ஜனவரி 18: இந்த நாள் வரலாற்றின் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற நாள்... 

1 /5

1871: பிரஸ்ஸியா மன்னர் முதலாம் வில்லியம் (William I), ஜெர்மன் பேரரசரான நாள் ஜனவரி 18.  

2 /5

1919: முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய அமைதி மாநாடு பாரிஸில் தொடங்கியது.  

3 /5

1950: சீனாவும் சோவியத் யூனியனும் வியட்நாம் ஜனநாயக குடியரசை அங்கீகரித்த நாள் ஜனவரி 18.

4 /5

1778: கேப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook) ஹவாய் தீவுகளை அடைந்த முதல் ஐரோப்பியரானார்.

5 /5

1896: எச். எல். ஸ்மித் (H. L. Smith), எக்ஸ்ரே உருவாக்கும் இயந்திரத்தை முதன்முறையாக காட்சிப்படுத்தினார்