மார்க் ஆண்டனி ஓடிடி ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

Mark Antony OTT Release Date: விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? எந்த தளத்தில் எப்படி பார்ப்பது? இங்கே பார்ப்போம்.

1 /7

மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர். 

2 /7

மார்க் ஆண்டனி படம், காமெடி-சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் படம் உருவாகியுள்ளது. படத்தில் சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்துள்ளனர். 

3 /7

மார்க் ஆண்டனி படத்தில் ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தனர். 

4 /7

விஷால், நீண்ட வருடங்களுக்கு பின்னர் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ஹிட் ஹீரோக்களின் லிஸ்டில் இணைந்துள்ளார். 

5 /7

உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் 100 கோடி வரை கலெக்ட் செய்துள்ளது. இப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. 

6 /7

மார்க் ஆண்டனி படம் ஓடிடியில் வரும் இந்த மாதம் (அக்டோபர்) வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7 /7

இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம். இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறியோர் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.