City
நடிகர் சிம்புவை பற்றி சமீபகாலமாக தவறான தகவல்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இறுதியாக அவர் நடித்த 'AAA' பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கியனார் நடிகர் சிம்பு.