அரிசி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்!

வெள்ளை அரிசி என்பது சுத்திகரிக்கப்பட்ட அரிசி, இதன் வெளிப்புற உமி, தவிடு அடுக்குகள் மற்றும் கிருமிகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளை அரிசியாக கிடைக்கிறது.

 

1 /4

வெள்ளை அரிசி கார்போஹைட்ரேட்டுகளின் மூலமாகும், இது உங்கள் உடலுக்கு தேவையான முக்கியமான எரிபொருள் ஆகும்.  இதில் வைட்டமின் பி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, வைட்டமின்-பி உடலின் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்துகிறது.  

2 /4

அரிசியில் ஆர்சனிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஆர்செனிக் நிறைந்த பொருட்களை அதிகமாக உட்கொள்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.  ஆனால் ப்ரவுன் அரிசியில் இருப்பதை விட வெள்ளை அரிசியில் ஆர்செனிக் குறைவாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

3 /4

எலும்புகள் வலுப்பெற கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் தேவை என்பது நமக்கு தெரியும், ஆனால் இதற்கு முக்கிய சத்து மாங்கனீசு தான், இவை வெள்ளை அரிசியில் அதிகமாக உள்ளது.  

4 /4

அதிகளவில் வெள்ளை அரிசி சாப்பிட்டால் வளர்சியத்தை மாற்ற நோய் ஏற்படும் என்று சில கருத்து நிலவுகிறது, ஆனால் இதுதவிர வளர்சிதை மாற்ற நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.  அதேசமயம் அதிகமாக அரிசி சாப்பிடுபவர்களில் 30% பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.