Virgin Galactic spaceflight: கனவை நனவாக்கிய தருணங்களை பகிரும் ரிச்சர்ட் பிரான்சன்

ரிச்சர்ட் பிரான்சன் விர்ஜின் கேலடிக் விண்வெளிப் பயணத்தின் மூலம் தனது வாழ்நாள் கனவை துடன் நனவாக்கினார்.  2021 ஜூலை 11 அன்று, ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். 

பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன், சொந்த பணத்தில் உருவாக்கிய ராக்கெட் மூலம், தனது கனவை நனவாக்கினார். அவருக்கு தற்போது 71 வயது.

Also Read | The Country of Lakes: ஏரிகளின் நாடு பின்லாந்து பற்றிய முக்கிய தகவல் தெரியுமா?

1 /7

விண்வெளிக்கு சென்ற முதல் தனியார் விமானம் VSS Unity. ரிச்சர்ட் பிரான்சன்னின்  விர்ஜின் கேலக்டிக் என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த ராக்கெட் விமானம் ஒன்றரை மணி நேர விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது

2 /7

ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் குழுவினரை ஏற்றிக்கொண்டு  சென்ற விர்ஜின் கேலடிக் பயணிகள் ராக்கெட் விமானம் VSS Unity. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

3 /7

பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் குழுவினரை ஏற்றிக்கொண்டு விர்ஜின் கேலடிக் பயணிகள் ராக்கெட் விமானம் வி.எஸ்.எஸ் யூனிட்டி, ஸ்பேஸ்போர்ட் அமெரிக்காவிற்கு மேலே உள்ள விண்வெளி மையத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கியது.   (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

4 /7

கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் விர்ஜின் கேலடிக் பயணிகள் ராக்கெட் விமானம் வி.எஸ்.எஸ் யூனிட்டி விமானத்தில் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு எடுத்த புகைப்படம் இது… (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

5 /7

வி.எஸ்.எஸ் யூனிட்டிக்கான இருபத்தி இரண்டாவது விமான சோதனை முடிவடைந்தது.  ஜூலை 11ஆம் தேதியன்று நிறுவனம் மேற்கொண்டது, அதன்   நான்காவது குழு விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

6 /7

வி.எம்.எஸ் ஈவ் என அழைக்கப்படும் twin-fuselage கேரியர் ஜெட் மூலம் விர்ஜின் கேலடிக் பயணிகள் ராக்கெட் விமானம் வி.எஸ்.எஸ். விண்வெளியில் ஒன்றரை மணி நேரப் பயணம் மேற்கொண்டது. (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

7 /7

யுனிட்டி என்ற ராக்கெட்டை மிகப்பெரிய இரண்டு விமானங்கள் சுமந்துகொண்டு சுமார் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்ரது. அங்கே விமானங்கள் கழன்றுக்  கொண்டன. ராக்கெட்டின் மோட்டார் இயக்கப்பட்டு அங்கிருந்து விண்வெளி நோக்கிப் பயணம் தொடங்கியது, பின்னர் மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது யூனிட்டி… (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)