இணையத்தை கலக்கும் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படம் -seepic!

இணையத்தை கிறங்கடிக்கும் நடிகை அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம் உள்ளே!

Last Updated : Jul 16, 2018, 05:44 PM IST
இணையத்தை கலக்கும் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படம் -seepic!

இணையத்தை கிறங்கடிக்கும் நடிகை அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம் உள்ளே!

நடிகை அமலா பால் தற்போது தமிழில் விஷ்ணு விஷாலுடன் ராட்சஸன், மலையாளத்தில் ஆடுஜீவிதம் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.  

இந்த வருடம் அவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளிவந்துள்ளது. வாய்ப்பு குறையும் நடிகைகள் தங்களது கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் உலவ விடுவது மிக சாதாரணமான ஒன்று. இதற்கு அமலாவும் விதிவிலக்கல்ல. விவாகரத்துக்குப் பிறகு அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சிப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அமலா பால். 

 

The Mirage Andretta Shoot Photographed by @rishabh_malik04 Models: Winter and AP

A post shared by Amala Paul  (@amalapaul) on

இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக கவர்ச்சியாக ஒரு போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். ட்ரான்ஸ்பரண்டான உடையில், தனது நாய் வின்டர் உடன் போஸ் கொடுத்து, அதை இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளளார். தற்போது அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

More Stories

Trending News