பார்பவரை கண்கலங்க வைக்கும் அமிதாப் பட்ச்சன் Video!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேத்தா நந்தன் இணைந்து நடித்துள்ள புதிய விளம்பரம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jul 18, 2018, 03:45 PM IST
பார்பவரை கண்கலங்க வைக்கும் அமிதாப் பட்ச்சன் Video! title=

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேத்தா நந்தன் இணைந்து நடித்துள்ள புதிய விளம்பரம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

பிரபல தங்க நகை மாளிகை விளம்பரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேத்தா பட்சன் நந்தன் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் பட்சனுக்கு மகளா அவரு மகள் நந்தன் பட்சனே முதல்முறையாக நடித்துள்ளார்.

நகை கடைக்கான விளம்பரமாக இது இருந்தாபோதிலும், இந்த விளம்பரத்தில் அப்பா-மகள் பாசத்தினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமிதாப் பட்சன், மகளின் பாசம் எப்போதும் சிறந்தது என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். தனது முதல் விளம்பரத்தில் நடித்ததுள்ள ஸ்வாத்தா நந்தனும் விளம்பரத்தின் இறுதியில் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பிரமஹஸ்த்ரா திரைப்படத்தின் படபிடிப்பில் பிஸியாக இருக்கும் அமிதாப் பட்சனின் இந்த விளம்பரம் தற்போது மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பட்சனுடன் ரன்பீர் கபூர், அலியா பட், நாகினி நாயகி மௌனி ராய், தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜூனா ஆகியோர் நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News