OMG: இது அனுஷ்கா ஷர்மா தானா?... ரசிகர்களை குலம்பவைத்த புகைப்படம்....

அனுஷ்கா ஷர்மாவை போல் தோற்றம் கொண்ட அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ்-ன் புகைப்படம் இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது! 

Last Updated : Feb 7, 2019, 12:15 PM IST
OMG: இது அனுஷ்கா ஷர்மா தானா?... ரசிகர்களை குலம்பவைத்த புகைப்படம்.... title=

அனுஷ்கா ஷர்மாவை போல் தோற்றம் கொண்ட அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ்-ன் புகைப்படம் இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது! 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து இவர்கள் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். பின்னர் விராட் கிரிக்கெட்டிலும் அனுஷ்கா திரைப்படங்களிலும் பிஸியாகி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றத்தை போன்று அச்சுஅசலாக அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் என்பவர் காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

loofy

A post shared by Julia Michaels (@juliamichaels) on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தோற்றத்தை போன்று கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் இருப்பதை அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதைகண்ட பாடகி ஜூலியா ஆச்சரியமடைந்தார். இந்நிலையில், டிவிட்டரில் அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்துடன் தனது படத்தையும் ஜூலியா பதிவிட்டு, இருவரும் இரட்டையர் போன்று இருப்பதாக கூறியுள்ளார். இது, தனக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனுஷ்கா சர்மா பதில் அளித்துள்ளார். 

 

Trending News