மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன திரைப்பட trailer!

“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” திரைப்படத்தின் ட்ரைலரினை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா வெளியிட்டனர்!

Last Updated : Jun 23, 2018, 02:41 PM IST
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன திரைப்பட trailer! title=

“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” திரைப்படத்தின் ட்ரைலரினை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா வெளியிட்டனர்!

நடிகர் துருவா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உறுவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன”. இப்படத்தின் திரில்லர் ட்ரைலரினை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் ராஹேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ராதாரவி, ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்னன், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார்.

திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரை கதை அமைந்திருப்பது போல் படத்தின் ட்ரைலர் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. 

அனல் பறக்கும் வசனங்களுடன், மிரளவைக்கும் வகையில் ட்ரைலர் அமைந்துள்ளது. இந்த ட்ரைலரினை குறித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Trending News