YouTube-ல் வேகமாக வைரலாகும் பெண்ணின் நடன வீடியோ

சமூக ஊடகங்களில் வைராலகும் ஹனி சிங்க்கின் 'மக்னா' பாடல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2019, 09:22 AM IST
YouTube-ல் வேகமாக வைரலாகும் பெண்ணின் நடன வீடியோ title=

சமூக ஊடகங்களில் வைராலகும் ஹனி சிங்க்கின் 'மக்னா' பாடல்.

நீண்ட காலமாக, தனது உடல்நலக்குறைவு காரணமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த பிரபலமான ஹனி சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 'மக்னா' பாடல் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி உள்ளார். ஹனி சிங்கின் இந்த பாடல் மக்களிடையே மிகவும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த பாடல் இளைஞசர்கள் மத்தியில் பிரபலமைந்துள்ளது. இந்த பாடலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் இந்த பாடல் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர். 

 

இந்த பாடலை ஜனவரி 20 ஆம் தேதி ஆதில் கான் மூலம் YouTube-ல் பதிவேற்றப்பட்டது. இதுவரை இந்த பாடல் 460,518 பேர் பார்த்துள்ளனர்.

Trending News