வைரல் வீடியோ: முதலையை புரட்டி எடுக்கும் சிறுத்தை.. திக் திக் நிமிடங்கள்..!!!

ளிதில் காண முடியாத அரிய விஷயங்களை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், இருக்கும். அதனால் தான் வன விலங்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை குறித்த வீடியோக்களுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2022, 04:41 PM IST
  • இணைய உலகம் நமக்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் அள்ளித் தருகிறது.
  • எளிதில் காண முடியாத அரிய விஷயங்களை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், இருக்கும்.
வைரல் வீடியோ: முதலையை புரட்டி எடுக்கும் சிறுத்தை.. திக் திக் நிமிடங்கள்..!!! title=

இணைய உலகம் நமக்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் அள்ளித் தருகிறது என்றால் மிகையில்லை. அதிலும், எளிதில் காண முடியாத அரிய விஷயங்களை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், இருக்கும். அதனால் தான் வன விலங்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை குறித்த வீடியோக்களுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.  

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், சிறுத்தை ஒன்று, முதலையின்  கோட்டைக்கே சென்று அதனை புரட்டி எடுப்பதைக் காணலாம். சிறுத்தையின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல், கடைசியில் முதலை தோற்று போகிறது. முதலை , சிறுத்தை இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பதும் அனைவரும் அறிந்ததே.

சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம்.  விலங்குகளின் வேட்டைகள், சண்டைகள், குறும்புகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.  

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News