ஓவியா ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி இதோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா, ரசிகர்கள் ஆசைப்பட்டதால் டிவிட்டரில் லைவ் சாட் செய்ய உள்ளார் நடிகை ஓவியா .  

Last Updated : Dec 18, 2017, 07:58 AM IST
ஓவியா ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி இதோ!! title=

ஓவியா தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று வரும் 20-ம் தேதி அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் லைவ் சாட் செய்ய உள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா, ரசிகர்கள் ஆசைப்பட்டதால் டிவிட்டரில் லைவ் சாட் செய்ய உள்ளார் நடிகை ஓவியா .  

தற்போது அவர் படங்கள், பார்ட்டிகள் என்று செம பிசியாகிவி உள்ளார். இந்நிலையில் வரும் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு டிவிட்டரில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்கிறார் ஓவியா. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரவித்துள்ளார்.

 

 

Trending News