இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டெஸ்ட் தொடர் முடிவுற்ற நிலையில் இப்போட்டிகளில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
அந்த வகையில் மேற்கிந்திய அணி வீரர் ஜாசன் ஹோல்டரிடம் மூத்த நடுவர் லேன் கௌல்ட் மன்னிப்பு கேரிய சம்பவம் வீடியோவாக தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ரத்வி ஷா... இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 293-வது வீரராக களமிரங்கிய அறிமுக வீரர் ப்ரத்வி ஷா தனது முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். நடந்த முடிந்த மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஒரு சதம் உள்பட 237 ரன்கள் குவித்தார். நடந்த முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி 70 ரன்கள் குவித்து அவுட் ஆனார், ஆனால் முன்னதாக ப்ரித்வி அவட் ஆனதை நாட்-அவட் என நடுவர் லேன் கௌல்ட் தெரிவித்து இருந்தார். பின்னர் ரிவிவ் சிஸ்டத்தின் மூலம் ப்ரித்வியின் அவுட் உறுதிசெய்யப்பட்டது.
Great gesture from Ian Gould. #INDvWI pic.twitter.com/XdMe7zEJxK
— T.S.Suresh (@editorsuresh) October 14, 2018
இந்நிலையில் ப்ர்த்விக்கு நாட் அவுட் கொடுத்து அம்பையர், 3-வது நடுவரின் தீர்பிற்கு பின்னர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Ian Gould is sorry! #INDvWI pic.twitter.com/AIY7ADcAvk
— Deepak Raj Verma (@iconicdeepak) October 14, 2018
hahahaha Ian Gould apologised to Holder - "Sorry"
— Karan Dewan (@karan13dewan) October 14, 2018