SeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....

டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் பிரபலமான ஷெர்லின் சோப்ராவின் நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது...... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2018, 06:46 PM IST
SeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை..... title=

டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் பிரபலமான ஷெர்லின் சோப்ராவின் நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது...... 

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 

இந்நிலையில், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளிலும் உள்ள திரையுலகிலும் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். ஹாலிவுட் திரையுலகில் சன்னி லியோன் எப்படி பிரபலமோ அது போன்றே ஷெர்லின் சோப்ராவும் பிரபலம். இவரும் புகைப்படம் இணையத்தில் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் அதிக வரவேற்பு பெறும். நடிகை ஷெர்லின் சோப்ரா சமீபத்தில் ஆடையே இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை ஷெர்லின் சோப்ரா உடம்பில் ஒரு போட்டு ஆடைகூட இல்லாமல் உடலில் ஆங்காங்கே கருப்பிநிரத்தில் செலோ டேப்பை ஒட்டிவத்துள்ளார். 

இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகா பரவிவருகிறது. அந்த புகைப்படமானது கீழே இணைக்கப்பட்டுள்ளது.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Her favourite pastime? #breakingtheinternet  #diva #queenofhearts #bossbabe #ashishsompuraphotography

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on

 

Trending News