பறவையை பதம் பார்த்த ராட்சத மலைப்பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ

கம்பத்தில் தொங்கிக் கொண்டு காகத்தை பதம் பார்த்த ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2023, 12:03 PM IST
  • சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோகள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பறவையை பதம் பார்த்த ராட்சத மலைப்பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித புகைப்படங்களை நாம் தினமும் காண்கிறோம். சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் கிடுக்கிடுக்க வைக்கும் வகையில் கம்பத்தில் தொங்கிக் கொண்டு காகத்தை பதம் பார்த்து வேட்டையாடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகிறது. 

 மேலும் படிக்க | டிரைவர் இல்லாமல் செல்லும் கார் - ஜாலியாக அமர்ந்திருந்த முதியவர்: வைரல் வீடியோ

இந்த வீடியோவில், ஒரு ஆபத்தான மலைப்பாம்பு கம்பியின் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கிறது. மலைப்பாம்புடன் பறவையின் இறக்கைகளையும் காண முடிகிறது. பாம்பு, பறவையின் தலையை தன் வாயால் கடித்தப்படி பிடித்துள்ளது. 

இந்த வீடியோவை கண்ட பயனர் ஒருவர், 'இயற்கை ஒரே நேரத்தில் நம்பமுடியாததாகவும் கொடூரமாகவும் இருக்கும்! பாம்புகள் அவ்வப்போது அழகான பறவைகளைப் பிடித்து விழுங்குகின்றன. ஆனால் பாம்புகளை பொறுத்தவரை அவை உயிர் வாழ்வதற்கு உணவை தேடுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்று எழுதியுள்ளார். 

மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காண்க: 

இந்த வீடியோ பகிரப்பட்டது முதல் வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் கிடைத்துள்ளன. ஒரு பயனர், ‘இயற்கை அற்புதமானது’ என எழுதியுள்ளார். பலர் இந்த வீடியோ ஷேர் செய்தி வருகின்றனர். இந்த வீடியோ @wild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கை பார்க்க மைதானத்திற்குள் வந்த நாகப்பாம்பு? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News