சிக்ஸர் படத்தின் ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ பாடல் வெளியீடு!!

வெளியானது சிவகார்த்திகேயன் பாடிய ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ பாடல் வீடியோ!

Updated: Jul 13, 2019, 12:54 PM IST
சிக்ஸர்  படத்தின் ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ பாடல் வெளியீடு!!

வெளியானது சிவகார்த்திகேயன் பாடிய ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ பாடல் வீடியோ!

கோவா, கப்பல், சென்னை 600028-2 ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் வைபவ். இவரது நடிப்பில் அடுத்ததாக சிக்ஸர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு  ஜிப்ரான் இடிசையமைத்துள்ளார். அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எங்க ஏங்கவேனா கொஞ்சிக்க என்னும் பாடலை பாடியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். எங்கவேனா கோச்சிக்கினு போ போ போ என அந்த பாடலை தற்போது பாடி முடித்துள்ளார். அந்த பாடல் தபோது ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.