Thugs Of Hindostan: தமிழில் பேசிய பாலிவுட் ஹிட் ஸ்டார்ஸ்: வீடியோ உள்ளே

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள படம் " Thugs Of Hindostan ". இந்த படம் தீபாவளிக்கு அனைத்து திரையரங்கிலும் வெளியாக உள்ளது. 

Last Updated : Sep 26, 2018, 02:35 PM IST
Thugs Of Hindostan: தமிழில் பேசிய பாலிவுட் ஹிட் ஸ்டார்ஸ்: வீடியோ உள்ளே title=

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள படம் " Thugs Of Hindostan ". இந்த படம் தீபாவளிக்கு அனைத்து திரையரங்கிலும் வெளியாக உள்ளது. 

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கத்ரீனா கைஃப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை விஜய் கிருஷ்ண ஆச்சாரியா எழுதி இயக்குகிறார். இந்தியில் உருவாகும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்படவுள்ளது. 

இதுகுறித்து படக்குழு தனி வீடியோவினை வெளியிட உள்ளது. வீடியோ கிழே!

 

 

Trending News