Video: 'அட நானும் கவர்சியான டீச்சர் தான் யா', கதறும் அழகி!

உலகின் அழகான, கவர்ச்சியான ஆசிரியை என்று இளம் ஆசிரியைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இளம்பெண், தன்னை தானே கவர்சியான ஆசிரியை என தெரிவித்து வருகின்றார்.

Last Updated : Feb 16, 2019, 12:45 PM IST
Video: 'அட நானும் கவர்சியான டீச்சர் தான் யா', கதறும் அழகி! title=

உலகின் அழகான, கவர்ச்சியான ஆசிரியை என்று இளம் ஆசிரியைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இளம்பெண், தன்னை தானே கவர்சியான ஆசிரியை என தெரிவித்து வருகின்றார்.

Lulu Menziwa(வயது 26) தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இந்த இளம்பெண் கிழக்கு லண்டனின் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். முன்னதாக கடந்த வாரம் தாய்வான் நாட்டை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி Cheng Jhia-wen தனது புகைப்படத்தை வெளியிட்டு இணைய பிரியர்களால் உலகில் 'hottest teacher' என புகழப்பட்டார்.

இவரது புகைப்படம் வெளியாகி சிறிது தினங்களில், தற்போது தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Lulu Menziwa, தான் தான் உலகின் Sexiest Teacher என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவால் கடுப்பான இளைஞர்கள் ஆரம்பத்தில் அவரை திட்டி தீர்த்தனர், பின்பு அவரை போல் கேலியாக நடித்து காட்டினர். இதனால் Lulu Menziwa தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே முடக்கிவிட்டு சென்றுவிட்டார், எனினும் அவரது புகைப்படங்கள், வீடியோக்களை இளைஞர்கள் கேலி செய்வதற்காகவே சேமித்து வைத்து இணையத்தில் விளையாடி வருகின்றனர்.

சரி போகட்டும் யார் அந்த 'hottest teacher'?

தாய்வான் நாட்டை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி Cheng Jhia-wen, இவர் அறிவார்ந்த சொத்து பிரிவி பாடத்திற்கு பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தனது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டார். கருமை நிற ஸ்கர்ட்டில் பதுமை போல் காட்சியளிக்கும் இந்த இளம்பெண் சமூக ஊடகங்களில் வைரலானார். புகைப்படம் பகிரப்பட்டு சில மணி நேரங்களிலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்தது. ஒரே நாளில் உலக அளவில் பேமஸ் ஆன பிரபலங்களில் இந்த அழகியும் தற்போது இணைந்துள்ளார்.

Trending News