வீடியோ: தமிழ் கடவுள் முருகன் தான்; ஆன இதுவேர லெவல்!

இப்பாடலை கேட்கையில் இதுவரை சாமி ஆடாதவரும் ஆடி விடுவர்.

Last Updated : Nov 21, 2017, 03:50 PM IST
வீடியோ: தமிழ் கடவுள் முருகன் தான்; ஆன இதுவேர லெவல்! title=

தமிழ் கடவுள் முருகனை, கர்நாடக இசையில் புகழ்பாடி வணங்குவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் முருகனின் புகழ் வெளிநாடு வரை சென்றால்?... 
என்னவாகும்? முருகன் புகழ்பாடலும் மார்டன் ஆகும்!

முருகன் புகழ் பாடல்களில் ஒன்றான "வேலுண்டு விணையில்லை" பாடலினை லண்டன் வாழ் தமிழர் சுசிலா ராமண் இசைக்குழு டிஜிட்டல் வெர்சனில் இசையமைத்து பாடியுள்ளார். 

இப்பாடல் வெளியாகி பல வருடங்கள் ஆன போதிலும், தற்போது இணைய புழுக்களால் மீண்டும் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கின்றது. இப்பாடலை கேட்கையில் இதுவரை சாமி ஆடாதவரும் ஆடி விடுவர்.

நாமும் ஆடி தான் பார்ப்போமே!

Trending News