அரபிக் குத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக் குத்து பாட்டுக்கு ஆட்டம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2022, 12:29 PM IST
  • யாஷிகா ஆனந்த் குத்து ஆட்டம்
  • நெட்டிசனகள் அதிகம் ஷேர்
  • சில மணிநேரங்களிலேயே மில்லியன் பார்வைகள்
அரபிக் குத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த் title=

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிரூத் இசையமைத்திருக்கும் ’அரபிக் குத்து’ என்ற 'ஹலமிதி ஹபிபோ’ பாடல் வெளியட்ட சில மணிநேரங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தை கலங்கடித்தது. அடுத்தடுத்த நாட்களில் உலகளவில் ஹிட் அடித்த இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட தொடங்கினர். 

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிரூத் இசையமைத்திருக்கும் ’அரபிக் குத்து’ என்ற 'ஹலமிதி ஹபிபோ’ பாடல் வெளியட்ட சில மணிநேரங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தை கலங்கடித்தது. அடுத்தடுத்த நாட்களில் உலகளவில் ஹிட் அடித்த இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட தொடங்கினர்.

மேலும் படிக்க | ரஷ்ய மொழியில் வெளியாகபோகும் கார்த்தியின் “கைதி” !

இந்த நிலையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் பிங்க் நிற உடையில் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் - பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி உலகளவில் ரிலீஸாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு பீஸ்ட் மூலம் தமிழுக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கைதி படத்தில் தான் பணிபுரிந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த இந்த நடிகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News