யம்மாடி இவ்வளவு கோபமா..சிறுத்தையை கதற விட்ட வரிக்குதிரை: வீடியோ வைரல்

Zebra vs Cheetah Video: இதில் ஒரு சிறுத்தை வரிக்குதிரையை வேட்டையாட முயற்சிக்கிறது, ஆனால் அப்போது நடக்கும் அதிர்ச்சி சம்பவம் உங்களை அதிர வைக்கும். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 24, 2023, 12:34 PM IST
  • காட்டு விலங்கு வீடியோ.
  • வரிக்குதிரையை வேட்டையாட முயற்சிக்கும் சிறுத்தை.
  • இன்றைய வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்.
யம்மாடி இவ்வளவு கோபமா..சிறுத்தையை கதற விட்ட வரிக்குதிரை: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சில சமயம் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் சண்டையையும் சில சமயம் அவற்றுக்கு இடையில் நிலவும் நட்பையும் நாம் காண்கிறோம். சில நேரங்களில் இரு விலங்குகள் சேர்ந்து வேடிக்கையாக விளையாடுவதையும் சில சமயம் பயங்கரமாக அடித்துக்கொள்வதையும் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். காடுகளின் இப்படிப்பட்ட காட்சிகளை காண மக்கள் எப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அந்த வகையில் விலங்குகள் தொடர்பான ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | நீர்யானை கூட்டத்தை தெறிக்க விட்ட ஒற்றை யானை! வைரலாகும் வீடியோ!

இன்றைய வைரல் வீடியோ
இந்த நிலையில் வைரலாகி வரும் சமீபத்திய காட்டு விலங்கு தொடர்பான வீடியோவில் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. இதில் வேட்டையாட வந்த சிறுத்தையின் பின்னால் வரிக்குதிரை எப்படி துரத்துகிறது என்பதை நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிறுத்தையை ஓடவிட்ட வரிக்குதிரை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் வரிக்குதிரைகள் தென்படுவதால், இரண்டு சிறுத்தைகள் அவற்றை வேட்டையாட வந்ததைக் காணலாம். வரிக்குதிரைக்கு அந்த சிறுத்தையின் பிளானை புரிந்துக்கொண்டு அந்த சிறுத்தையை ஓட ஓட விரட்டுகிறது அந்த வரிக்குதிரை. இதனால் சிறிது நேரத்தில் அந்த காட்டில் பெரும் பீதி ஏற்பட்டது. வரிக்குதிரைக்கு பயந்து சிறுத்தை ஓட ஆரம்பித்தது. அந்தக் காட்சியைப் பார்த்தால் வரிக்குதிரை அவருக்குப் பாடம் புகட்டுவதுப் போல் தெரிகிறது.

காட்டு விளங்குகளில் வீடியோவை இங்கே காணுங்கள்: 

சிறுத்தை மற்றும் வரிக்குதிரை தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களில் இதுபோன்ற காட்சிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. இந்த வீடியோ wildlifeanimall என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பல வித லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Viralvideo: குப்புற விழுந்து தவித்த ஆமை.. காப்பாற்றிய காட்டெருமை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News