கோவை மாவட்டத்தில் குனிமுத்தூரில் ஒரு பெண்ணிடம் இருந்த மொபைல் போனை திருடியுள்ளார். அந்த பெண்ணின் தாய் அந்த இளைஞரை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.
#Coimbatore: Youth thrashed for allegedly stealing mobile phone from a woman in Kuniyamuthur pic.twitter.com/GqFRsNXAqO
— ANI (@ANI) November 30, 2017
இணையதளத்தில் இந்த வீடியோ விரலாக பரவிவருகிறது.