அமெரிக்காவில் திருடன் என்று நினைத்து மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் கைது.
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கோல்ட்ஸ்போரோ நகரை சேர்ந்தவர் பில்லி வில்லியம்ஸ் (49). இவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் (48).இவர் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். எனவே பணி முடிந்து இரவில் வீடு திரும்பினார். கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். அப்போது கண் விழித்த பில்லி வில்லியம்ஸ் வீட்டிற்குள் திருடன் புகுந்து விட்டான் என தவறாக நினைத்து விட்டார். பின்னர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஜினா வில்லியமை நோக்கி சுட்டார். அதில் அவரது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
பிச்சைக்காரன் போல வந்து கார் பேட்டரியை பட்டப்பகலில் திருட்டுத்தனமாக எப்படி திருடினான் என்பது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் அவன் எப்படி வருகிறான். எப்படி திருடுகிறான் என்பதை காட்டுகிறது. இந்த வீடியோவை பாருங்கள்
வீடியோ:-
ஸ்வீடனைச் சேர்ந்த பெண் போலீஸ்காரர் ஒருவர் பிகினி உடையில் திருடனைத் துரத்திப் பிடித்து மடக்கிய செயல் பலரது பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இதுதொடர்பான படமும் வைரல் ஆக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.