பிரபல இளம் நடிகை வெளியிட்ட நிர்வாண புகைப்படத்தால் மதி மயங்கிய இளைஞர்கள்..!

பிரபல இளம் நடிகை டாப்லெஸில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Last Updated : Aug 4, 2020, 04:56 PM IST
பிரபல இளம் நடிகை வெளியிட்ட நிர்வாண புகைப்படத்தால் மதி மயங்கிய இளைஞர்கள்..! title=

பிரபல இளம் நடிகை டாப்லெஸில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் நடிகை ஷனயா அபிகைல் (shanaya abigail). இவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே லண்டனுக்கு குடி பெயர்ந்தது. இந்நிலையில், தனது பருவ வயதை எட்டியதும் மாடலிங்கில் ஆர்வம் காட்டினார் ஷனயா. தற்போது, லண்டனில் முன்னணி மாடலாக வலம் வருகிறார். அவர் காட்டிய தாராளத்தை பார்த்த முன்னணி நிறுவனங்கள் அவரை தங்களின் தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. மாடலிங், விளம்பரப் படங்கள் என்றிருந்த ஷனயா, படங்களிலும் நடித்து வருகிறார்.

ஷனயா அபிகைல் நடித்த நர்ஸ் என்ற வெப் சீரிஸ் சக்கை போடு போட்டது. இதனால், ஆன்லைன் இன்டஸ்ட்ரியில் உச்ச நடிகையானார் ஷனயா அபிகைலை வைத்து விளம்பரங்கள் எடுக்கவும் வெப் சீரிஸ்களை இயக்கவும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர்.

தற்போது நிர்வாணம், அரை நிர்வாணம், டாப்லெஸ் அரைகுறை உடை, 2 பீஸ் என போஸ் கொடுத்து மிரள விட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஹாட் போட்டோஸ்களை ஷேர் செய்து திக்குமுக்காட செய்கிறார். அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் வைரலாவது வழக்கம்.

ALSO READ | கணவர் இறந்த வருத்தம் இல்லாமல்.. நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!!

அண்மையில் ஆடையே இல்லாமல் பப்பி ஷேமாக குப்புறபடுத்தப்படி போஸ் கொடுத்திருந்தார் ஷனயா அபிகைல். அந்த போட்டோ வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் டாப்லெஸில் படு பங்கமாக போஸ் கொடுத்துள்ளார் ஷனயா. இதில் மேலாடை அணியாமல் டாப்லெஸில் உள்ள ஷனயா கைகளால் தனது முன்னழகை அரைகுறையாக மறைத்துள்ளார். வெறும் பேண்டீஸ் மட்டும் அணிந்து பப்பரப்பா என உட்காந்திருக்கிறார் ஷனயா. இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Trending News