கணவர் இறந்த வருத்தம் இல்லாமல்.. நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!!

சுமார் 55 வயதான பிரபல ஹாலிவுட் நடிகை டாப்லெஸ் போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார்...!

Last Updated : Jul 26, 2020, 04:44 PM IST
கணவர் இறந்த வருத்தம் இல்லாமல்.. நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!! title=

சுமார் 55 வயதான பிரபல ஹாலிவுட் நடிகை டாப்லெஸ் போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார்...!

'MUMMY' பட நடிகர் பிரண்டன் ஃபேஸரின் Bedazzled படத்தில் டெவிலாக வருவாரே, அவர் தான் இந்த வயசிலும், இப்படி ஹாட்டாகவும் அழகாகவும் இருக்கும் எலிசபெத் ஹர்லே. கடந்த மாதம் இவரது முன்னாள் கணவன் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த நிலையில், ஒரே மாதத்தில் இப்படி ஜாலியா போஸ் போட்டுருக்கீங்களே என நெட்டிசன்கள் இவரை விளாசி வருகின்றனர்.

கடந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார் இவரது முன்னாள் கணவர் ஸ்டீவ் பிங். அவரது இறப்பை அறிந்த எலிசபெத் மிகவும் வருத்தத்துடன் சில போஸ்ட்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், முன்னாள் கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் கடந்த சனிக்கிழமை, 55 வயதாகும் இந்த பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத், தனது தோட்டத்தில் படு ஜாலியாக, டாப்லெஸ்ஸாக வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, அதை பட்டன் போடாமல் திறந்து விட்டு போஸ் கொடுத்து வைரலாக்கினார். ஆனால், அவரது இந்த போஸ்ட்டை பார்த்த பல நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

ALSO READ | மார்பை மறைக்க ஆடை தேவையில்லை.. இணையத்தை தெறிக்கவிடும் பிரபல டாப்லெஸ் மாடல்..!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Home, sweet home #countrylife

A post shared by Elizabeth Hurley (@elizabethhurley1) on

கடந்த மாதம் ஜூன் 10 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை எலிசபெத், பிறந்த மேனியாக, ஆடை ஏதும் அணியாமல், பாத் டப்பில் முழு நிர்வாணமாக குளிக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகன் மற்றும் தனது 80 வயது அம்மாவுக்கும் லாக்டவுன் பிறந்தநாளை தான் கொண்டாடி வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

Trending News