30 ஆண்டுக்குப் பிறகு சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு அபூர்வ ராஜயோகம், லாட்டரி, ஜாக்பாட்

Sani Vakra Nivarthi After 30 Years: நவம்பர் மாதத்தில் கர்மவினை தரும் சனி பகவான், கும்ப ராசியில் வக்கர நிவர்த்தி அடையப் போகிறார். இதன் சுப பலன் ரிஷபம், கன்னி உள்ளிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பல சாதகமான மாற்றங்களை தரும்.

30 ஆண்டுக்குப் பிறகு சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு அபூர்வ ராஜயோகம், லாட்டரி, ஜாக்பாட்
Image Credit: shani dev (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.