FIFA 2018: 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை வென்ற துனிசியா!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் துனிசியா வீழ்த்தியது!  

Last Updated : Jun 29, 2018, 09:26 AM IST
 FIFA 2018: 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை வென்ற துனிசியா! title=

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி  'ஜி' பிரிவு ஆட்டத்தில் பனாமா மற்றும் துனிசியா அணிகள் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி துனிசியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் துனிசியா, தனது பிரிவில் 3-வது இடம் பிடித்தது. அந்த அணியில் சார்பில் விளையாடிய மெரையா சேம் சைடு கோல் அடித்தது, அணிக்கு பக்கபலமானது. 

துனிசியா அணியில் பென் யூசப், வக்பி காஸ்ரி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர் என்னினும் தனது முயற்சியை கைவிட்டனர். இறுதியில், பனாமா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வீழ்த்தியது.

Trending News