சாம்பியன்ஸ் டிராபி 2017: இலங்கைக்கு 322 ரன்கள் இலக்கு

Last Updated : Jun 8, 2017, 07:04 PM IST
சாம்பியன்ஸ் டிராபி 2017: இலங்கைக்கு 322 ரன்கள் இலக்கு title=

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. 

ரோஹித் சர்மா : 78(79) பவுண்டரி:6  சிக்சர்:3

சிகர் தவான் : 125(128) பவுண்டரி:15  சிக்சர்:1

விராத் கோலி : 0(5) பவுண்டரி:0  சிக்சர்:0

யுவராஜ்சிங் : 7(18) பவுண்டரி:0  சிக்சர்:0

எம்.எஸ்தோனி : 63(52) பவுண்டரி:7  சிக்சர்:2

ஹர்திக் பாண்டியா : 9(5) பவுண்டரி:0  சிக்சர்:1

கெதர் ஜாதவ்(நாட் அவுட்) : 25(13) பவுண்டரி:3  சிக்சர்:1

ஜடேஜா(நாட் அவுட்) : ௦(௦) 

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை வெற்றி பெற 322 ரன்கள் தேவை.

 

 

 

 

இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. சிகர் தவான்-79 ; யுவராஜ்சிங் 3 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 29 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. சிகர் தவான்-77 ; யுவராஜ்சிங் 2 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 28 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. சிகர் தவான்-72 ; யுவராஜ்சிங் 1 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 27 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. சிகர் தவான்-61 ; யுவராஜ்சிங் ௦ ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 26 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. சிகர் தவான்-52 ; யுவராஜ்சிங் ௦ ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 24 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-78(79) கேட்ச் அவுட்; சிகர் தவான்-51 ரன்கள்

இந்திய அணி 24 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 127 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-72 ; சிகர் தவான்-46 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 23 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-71 ; சிகர் தவான்-45 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 21 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-65 ; சிகர் தவான்-42 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-58 ; சிகர் தவான்-42 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 19 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-45 ; சிகர் தவான்-42 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 18 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-43 ; சிகர் தவான்-39 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 17 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-41 ; சிகர் தவான்-38 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 16 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-35 ; சிகர் தவான்-38 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 15 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-32 ; சிகர் தவான்-36 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 14 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-31 ; சிகர் தவான்-31 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி 13 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா-28 ; சிகர் தவான்-29 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.

சம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய அணி முதலில் 'பேட்டிங்' துவக்கியள்ளது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

ஜூன் 1-ம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடர் தொடங்கியது. இன்று நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மோதுகின்றது.

இலங்கை அணியில் முழங்கால் காயம் காரணமாக சமரா கபுகேதரா விலகினார். காயத்தில் இருந்து மீண்ட ரெகுலர் கேப்டன் மாத்யூஸ் அணிக்கு திரும்பினார். உபுல் தரங்காவுக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதால் திசாரா பெரேரா வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

இந்நிலையில் டாஸ்' வென்ற இலங்கை அணி பீல்டிங்' தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்து வருகிறது.

 

Trending News