ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட்! Watch!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஹால் ஆஃப் பேம் கவுரவ பட்டியலில் முன்னாள் கிர்க்கெட் வீரர் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Last Updated : Jul 2, 2018, 12:51 PM IST
ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட்! Watch!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஹால் ஆஃப் பேம் கவுரவ பட்டியலில் முன்னாள் கிர்க்கெட் வீரர் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

கிரிக்கெட்டில் சாதனை புரியும் ஜாம்பவான்களுக்கு ஆண்டுதோறும் ஹால் ஆஃப் பேம் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் மூன்று பேரை இந்த கவுரவ பட்டியலில் ஐசிசி இணைத்துள்ளது. 

இதில் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைந்துள்ளார். மற்ற இருவர்கள் ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் ஆவார்கள். இந்த கவுரவத்தைப் பெறும் ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆவார். 

More Stories

Trending News