English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Ricky Ponting

Ricky Ponting News

ஐபிஎல் தொடரில் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன்கள் - யார் யார் தெரியுமா?
IPL Apr 6, 2025, 11:18 AM IST
ஐபிஎல் தொடரில் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன்கள் - யார் யார் தெரியுமா?
இந்தியன் பிரீமியர் லீக்கில் பல வெற்றிகரமான கேப்டன்கள் இருந்த போதிலும், தொடரின் பாதியிலேயே சில கேப்டன்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!
Champions Trophy Feb 2, 2025, 10:49 AM IST
இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.  
விராட் கோலியை சீண்டிய ரிக்கி பாண்டிங்... நாக்அவுட் செய்த கௌதம் கம்பீர் - ரகளைகள் ஆரம்பம்
Gautam Gambhir Nov 11, 2024, 11:05 AM IST
விராட் கோலியை சீண்டிய ரிக்கி பாண்டிங்... நாக்அவுட் செய்த கௌதம் கம்பீர் - ரகளைகள் ஆரம்பம்
Gautam Gambhir Press Conference: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படும் முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் சுருக்கத்தை இங்கு காணலாம். 
டெல்லி பிளேயருக்கு வரும் ஐபிஎல் ஏலத்தில் மெகா ஜாக்பாட், பஞ்சாப் இப்போவே ரெடி...!
IPL 2025 Auction Oct 17, 2024, 02:41 PM IST
டெல்லி பிளேயருக்கு வரும் ஐபிஎல் ஏலத்தில் மெகா ஜாக்பாட், பஞ்சாப் இப்போவே ரெடி...!
IPL Auction Update : டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயருக்கு வரும் ஐபிஎல் ஏலத்தில் மெகா ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவரை ஏலம் எடுக்க பஞ்சாப் அணி இப்போவே ரெடியாகிவிட்டது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?
Punjab Kings Sep 18, 2024, 05:48 PM IST
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?
Punjab Kings new coach : ஐபிஎல் 2025 தொடருக்கு புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. 
ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகும் புதிய ஐபிஎல் அணி..!
Ricky Ponting Sep 12, 2024, 12:49 PM IST
ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகும் புதிய ஐபிஎல் அணி..!
Ricky Ponting : ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்க ஐபிஎல் அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 
இந்திய அணியின் அடுத்த தோனி இவரு, கொஞ்சம் உஷாரு - எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்
Ricky Ponting Sep 11, 2024, 06:23 PM IST
இந்திய அணியின் அடுத்த தோனி இவரு, கொஞ்சம் உஷாரு - எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்
இந்திய அணியின் அடுத்த தோனி இவரு என்பதை மனதில் வைத்து விளையாடுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.  
இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியாவுக்கு உதவுவேன் - ரிக்கி பாண்டிங்
Ricky Ponting Aug 13, 2024, 04:54 PM IST
இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியாவுக்கு உதவுவேன் - ரிக்கி பாண்டிங்
Ricky Ponting : பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு என்னால் முடிந்த டிப்ஸ்களை ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் கொடுப்பேன் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 
டெல்லியில் இருந்து விலகி இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ரிக்கி பாண்டிங்?
Ricky Ponting Aug 10, 2024, 01:35 PM IST
டெல்லியில் இருந்து விலகி இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ரிக்கி பாண்டிங்?
Ricky Ponting: டெல்லி கேபிடல்ஸ் அணியை விட்டு விலகியுள்ள ரிக்கி பாண்டிங், ஐபிஎல்லில் பயிற்சியாளராக தொடர இன்னும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.   
டாட்டா காட்டிய ரிக்கி பாண்டிங்... டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கோச் இவர்தான்!!
Ricky Ponting Jul 14, 2024, 12:34 PM IST
டாட்டா காட்டிய ரிக்கி பாண்டிங்... டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கோச் இவர்தான்!!
Cricket Latest News Updates: டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகிய நிலையில், அந்த இடத்திற்கு வரப்போவது யார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பை உதறி தள்ளிய ரிக்கி பாண்டிங்... அவரே சொன்ன காரணம்!
Ricky Ponting May 23, 2024, 03:33 PM IST
இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பை உதறி தள்ளிய ரிக்கி பாண்டிங்... அவரே சொன்ன காரணம்!
Ricky Ponting: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும், சில காரணங்களுக்காக அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 
ராகுல் ட்ராவிட் இடத்தை பிடிக்க போட்டி போடும் 6 பயிற்சியாளர்கள்! யார் யார் தெரியுமா?
Rahul Dravid May 19, 2024, 03:10 PM IST
ராகுல் ட்ராவிட் இடத்தை பிடிக்க போட்டி போடும் 6 பயிற்சியாளர்கள்! யார் யார் தெரியுமா?
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை இந்திய அணி தேடி வருகிறது. அடுத்த பயிற்சியாளராக வர பின்வரும் 6 பேருக்கு வாய்ப்புள்ளது.  
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இவரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!
BCCI May 15, 2024, 11:02 AM IST
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இவரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!
டிராவிட்டிற்குப் பின் பிசிசிஐ இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிளெமிங் மற்றும் ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  
டெல்லி அணியை என்ன செய்வதென்றே தெரியவில்லை - வெந்து புழுங்கும் ரிக்கி பாண்டிங்!
Ricky Ponting Apr 6, 2024, 01:18 PM IST
டெல்லி அணியை என்ன செய்வதென்றே தெரியவில்லை - வெந்து புழுங்கும் ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்ற அளவுக்கு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
ரோஹித் சர்மாவை கேப்டனாக்க அழைப்பு விடுத்த இந்த அணி? ஆனால் நடக்கவில்லை - ஏன் தெரியுமா?
Mumbai Indians Dec 17, 2023, 02:25 PM IST
ரோஹித் சர்மாவை கேப்டனாக்க அழைப்பு விடுத்த இந்த அணி? ஆனால் நடக்கவில்லை - ஏன் தெரியுமா?
IPL Auction 2024: ரோஹித் சர்மாவை (Rohit Sharma) டிரேடிங் செய்து தங்கள் அணியின் கேப்டனாக்கலாம் என ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ள பிரான்சைஸ் முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
2003-ல் இந்தியா செய்த அதே தவறை செய்த ஆஸ்திரேலியா - டேமியன் மார்டின் அதிருப்தி
Cricket World Cup final Nov 19, 2023, 02:56 PM IST
2003-ல் இந்தியா செய்த அதே தவறை செய்த ஆஸ்திரேலியா - டேமியன் மார்டின் அதிருப்தி
2003 உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்த நிலையில், 2023 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்திருக்கிறது.  
சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி: ரிக்கி பாண்டிங் புகழாரம்
Ricky Ponting Nov 7, 2023, 09:20 AM IST
சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி: ரிக்கி பாண்டிங் புகழாரம்
சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்ததை நினைத்துப் பார்க்கும்போது தன்னால் நம்பமுடியவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்
Rohit Sharma Oct 17, 2023, 08:00 PM IST
கோலியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் - பாண்டிங்
விராட் கோலியை விட ரோஹித் சர்மாதான் சிறந்த கேப்டன் என ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
India vs Australia: உலக கோப்பை போட்டியின் போது மழை குறுக்கிடுமா?
India vs. Australia Oct 8, 2023, 11:44 AM IST
India vs Australia: உலக கோப்பை போட்டியின் போது மழை குறுக்கிடுமா?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா? என்று தெரிந்து கொள்வோம். சேப்பாக்கம் மைதானத்தின் வானிலை நிலவரம் இதுதான்.   
ரிஷப் பன்ட் கூட அவரு எப்போதும் டச்ல தான் இருக்காரு - நாசர் ஹூசைன்
Ricky Ponting Aug 10, 2023, 08:39 PM IST
ரிஷப் பன்ட் கூட அவரு எப்போதும் டச்ல தான் இருக்காரு - நாசர் ஹூசைன்
காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ரிஷப் பன்ட் என்ன செய்கிறார் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் அப்டேட்டாக இருக்கிறார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.   
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • வயதாகிவிட்டது போது.. அணியை விட்டு வெளியேறுங்கள்.. தோனியை அட்டாக் செய்த சீக்கா!
    MS Dhoni

    வயதாகிவிட்டது போது.. அணியை விட்டு வெளியேறுங்கள்.. தோனியை அட்டாக் செய்த சீக்கா!

  • ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்... ஏன்...? என்னாச்சு...?
    IPL 2025
    ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்... ஏன்...? என்னாச்சு...?
  • PPF முதலீடு... உங்கள் மனைவி பெயரிலும் கணக்கை ஆரம்பிங்க... 50 வயதில் கையில் ரூ.1.33 கோடி இருக்கும்
    PPF
    PPF முதலீடு... உங்கள் மனைவி பெயரிலும் கணக்கை ஆரம்பிங்க... 50 வயதில் கையில் ரூ.1.33 கோடி இருக்கும்
  • 7வது ஊதியக்குழு: ஜூலையில் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? ஊதிய உயர்வு எவ்வளவு?
    7th pay commission
    7வது ஊதியக்குழு: ஜூலையில் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? ஊதிய உயர்வு எவ்வளவு?
  • 25 கிலோ உடல் எடையை குறைப்பு.. எடை இழப்பு தவறுகளை பகிர்ந்த ஃபிட்னஸ் கோச்!
    weight loss mistakes to avoid
    25 கிலோ உடல் எடையை குறைப்பு.. எடை இழப்பு தவறுகளை பகிர்ந்த ஃபிட்னஸ் கோச்!
  • புதிய வீடு கட்டுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!
    Tamil Nadu government
    புதிய வீடு கட்டுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!
  • சென்னையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! கலந்து கொண்ட முக்கிய சங்கங்கள்!
    Chennai
    சென்னையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! கலந்து கொண்ட முக்கிய சங்கங்கள்!
  • கோபத்துடன் வெளியேறிய சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பந்த் தொடர்பாக முக்கிய முடிவு!
    IPL playoffs
    கோபத்துடன் வெளியேறிய சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பந்த் தொடர்பாக முக்கிய முடிவு!
  • கூகுளுடன் ஜோடி போட்ட ஏர்டெல்... வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சர்பிரைஸ்
    airtel
    கூகுளுடன் ஜோடி போட்ட ஏர்டெல்... வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சர்பிரைஸ்
  • இந்த நடிகருக்கும், நடிகைக்கும் வாய்ப்பு கொடுக்காதீர்கள்: கே. ராஜன்
    K Rajan
    இந்த நடிகருக்கும், நடிகைக்கும் வாய்ப்பு கொடுக்காதீர்கள்: கே. ராஜன்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x