தொழில்நுட்பமும், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், தரவுகள் இல்லையென்றால் நான் இன்று இருக்கும் வெற்றி நிலையை அடைந்திருப்பேனா என்பது தெரியாது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கோலி ஆர்டர் செய்த உணவை என்னையும் சாப்பிட சொல்லி உசுப்பேற்றினார், ஆனால் கொல்ஸ்ட்ரால் என சொல்லி விட்டேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பு பேசிய ராகுல் டிராவிட், தோனி இருந்த வரை ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுக்கு இந்திய அணியில் வேலையே இல்லை என கூறியுள்ளார்.
India vs New Zealand 3rd ODI: டி20 சர்வதேச போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார்.
India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிராவிட், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
Rahul Dravid Health Update: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன? தற்போது அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது. இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவர் இருப்பாரா என்பது குறித்து பார்ப்போம்.
IND vs SL, Sanju Samson Injury : இந்தியா, இலங்கை அணிகள் இரண்டாவது டி20 போட்டியில் இன்று விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய அதிரடி வீரர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
INDvsSL: முதலில் 20 ஓவர் போட்டியில் இருந்து கழற்றிவிடப்பட்ட தவான் இப்போது இந்திய அணியின் ஒருநாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதால், அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ரோகித் இல்லாததால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்காது என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா உள்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.