ஐபிஎல் ஊடக உரிமை: 16347 கோடிக்கு ஸ்டார் இந்தியா வென்றது!

Last Updated : Sep 4, 2017, 02:21 PM IST
ஐபிஎல் ஊடக உரிமை: 16347 கோடிக்கு ஸ்டார் இந்தியா வென்றது! title=

இறுதியில் இந்தியன் பிரீமியர் லீக் ஊடக உரிமையினை ஸ்டார் இந்தியா நிறுவனம் வென்றது.

புது டெல்லியில் இன்று அடுத்த ஐந்து ஆண்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் ஊடக உரிமைக்கான ஏலம் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஏலத்தினில் 16347 கோடிக்கு ஊடக உரிமையினை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது.

ஸ்டார் இந்தியா நிறுவனதிற்கு போட்டியாக சோனி 16,047.5 கோடி ரூபாயைச் சமர்ப்பித்தது, எனினும் 11,050 கோடி ரூபாய் வித்தியாசத்தில் ஸ்டார் இந்தியா ஏலத்தினை வென்றது. 

 

 

Trending News