மெஸ்சியை ஓவர்டேக் செய்தார் விராட் கோலி!!

Last Updated : Oct 26, 2017, 01:24 PM IST
மெஸ்சியை ஓவர்டேக் செய்தார் விராட் கோலி!! title=

போர்பஸ் பத்திரிகை விலை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களில் உலகின் ‘டாப் 10’ விளையாட்டு வீரர்களில் மிகவும் மதிப்பு மிக்கவர்களில் வீராட் கோலி 7வது இடத்தில் உள்ளார். 

அவரது மதிப்பு ரூ.93 கோடியாகும். பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி ரூ.87 கோடி விலை மதிப்புடன் 9-வது இடத்தில் உள்ளார்.  

இந்திய கிர்கெட் வீரர் விராட் கோலி தனது அபாரமான ஆட்டம் மூலம் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறார். அந்த வகையில், மிகவும் மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் விராட் கோலி விலை மதிப்பு மிக்க வீரர்களில் பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை முந்தி உள்ளார்.

Trending News