பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது!
முன்னதாக இந்த பொதுக்குழு கூடத்திற்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏ. வெற்றிவேல் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவினை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்தது. மாறாக எம்எல்ஏ. வெற்றிவேல்-க்கு நீந்திமன்ற நேரத்தினை வீணடித்த காரணத்திற்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Madras High Court fines MLA Vetrivel Rs 1 lakh for wasting court's time; he had filed a petition seeking a stay on General Council Meeting
— ANI (@ANI) September 11, 2017
Madras High Court gives go ahead for AIADMK General Council meeting dismissing petition of MLA Vetrivel.
— ANI (@ANI) September 11, 2017
இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.