பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

தமிழக பாஜகவை சேர்ந்த சவுதா மணி தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 9, 2022, 01:36 PM IST
பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது! title=

பாஜக கட்சியை சேர்ந்த சவுதா மணி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.  கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

bjp

மேலும் படிக்க | முன்னாள் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்... காதலனின் கொடூர வெறிச்செயல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News