சென்னையில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு!!

Last Updated : Nov 3, 2017, 09:41 AM IST
சென்னையில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு!! title=

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து புகார் தெரவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொடர் கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் கீழே:-

 

 

என்ற எண்ணில் மக்கள் உதவிகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News