Tamil Nadu Rains: சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
Weather Forecast: சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
Skin Care Tips: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் தோல் நோய்த்தொற்றுகள் அல்லது சொறிகளிலிருந்து விடுபடலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fever In Monsoon: மழைக்காலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காய்ச்சலைத் தவிர்க்கலாம்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளை அதிகமான அளவில் மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும், தொடரும் மழையால், தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
இன்னும் இரு நாட்களில் புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, வரும் நாட்களில் எங்கு, எவ்வளவு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அதனை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.