என் பிறந்தநாளை கொண்டாடாதீர்: கனிமொழி

விவசாயிகளின் தற்கொலை தொடந்து வரும் நிலையில் அவர்களது துயரை பகிர்ந்து கொள்ளும் வகையில் தம்முடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி அறிவித்துள்ளார்

Last Updated : Jan 3, 2017, 03:51 PM IST
என் பிறந்தநாளை கொண்டாடாதீர்: கனிமொழி title=

சென்னை: விவசாயிகளின் தற்கொலை தொடந்து வரும் நிலையில் அவர்களது துயரை பகிர்ந்து கொள்ளும் வகையில் தம்முடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி அறிவித்துள்ளார்

இது தொடர்பாக, கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இவ்வாறு கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Trending News