திமுக

நோயில் அரசியல் செய்யும் திமுக; தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது: முதல்வர்

நோயில் அரசியல் செய்யும் திமுக; தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது: முதல்வர்

திமுக தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக தான் றன எதிர்கட்சி மீது குற்றம்சாட்டினார். 

Jun 25, 2020, 03:57 PM IST
சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என ஸ்டாலின் திட்டவட்டம்!

சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என ஸ்டாலின் திட்டவட்டம்!

அதிமுக அரசின் கொரோனா கால ஊழலையும், நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யபட்டதற்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்!!

May 23, 2020, 12:15 PM IST
உரிய கால அவகாசத்துடன் 10th பொதுத்தேர்வை நடத்த வேண்டும்: ஸ்டாலின்!!

உரிய கால அவகாசத்துடன் 10th பொதுத்தேர்வை நடத்த வேண்டும்: ஸ்டாலின்!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின், உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!

May 18, 2020, 12:49 PM IST
கொரோனா பரிசோதனைகளை தமிழக அரசு சரிவர செய்யவில்லை: ஸ்டாலின்

கொரோனா பரிசோதனைகளை தமிழக அரசு சரிவர செய்யவில்லை: ஸ்டாலின்

பொதுமுடக்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை அதிகரித்துவிட்டதாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.... 

May 16, 2020, 12:26 PM IST
CAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு!!

CAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு!!

திமுக சார்பில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன!!

Feb 16, 2020, 03:46 PM IST
"CAA, NRC, NPR-க்கு எதிராக கையெழுத்து இயக்கம்"- மு.க.ஸ்டாலின்

"CAA, NRC, NPR-க்கு எதிராக கையெழுத்து இயக்கம்"- மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக தோழமை கட்சிகள் கூட்டத்தில் திட்டமிட்டுள்ளனர்!!

Jan 24, 2020, 02:47 PM IST
ரஜினியை கண்டு DMK பயப்படலாம்; ADMK பயப்படாது: ஜெயக்குமார்!

ரஜினியை கண்டு DMK பயப்படலாம்; ADMK பயப்படாது: ஜெயக்குமார்!

ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம்; அதிமுக பயப்படாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Jan 22, 2020, 12:53 PM IST
தூத்துக்குடியில் 40,000 கோடியில் ஆலை அமைக்க TN அமைச்சரவை ஒப்புதல்!

தூத்துக்குடியில் 40,000 கோடியில் ஆலை அமைக்க TN அமைச்சரவை ஒப்புதல்!

தூத்துக்குடியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது!!

Jan 21, 2020, 10:12 AM IST
தன்னலமற்று உழைத்தால் என்னைப் போல் உயரலாம் : பழனிசாமி!!

தன்னலமற்று உழைத்தால் என்னைப் போல் உயரலாம் : பழனிசாமி!!

என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்ற பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Jan 20, 2020, 11:23 AM IST
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் - TNEC

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் - TNEC

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது!!

Dec 12, 2019, 07:46 AM IST
DMK என்றுமே தேர்தலை கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தது இல்லை - MK.ஸ்டாலின்

DMK என்றுமே தேர்தலை கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தது இல்லை - MK.ஸ்டாலின்

தேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Dec 12, 2019, 06:26 AM IST
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை - EC

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை - EC

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவிட்டுள்ளது!

Dec 11, 2019, 09:00 AM IST
விதிமுறைகளை பின்பற்றியே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது - TN Govt

விதிமுறைகளை பின்பற்றியே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது - TN Govt

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்க என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!!

Dec 10, 2019, 07:48 PM IST
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என DMK முறையீடு!!

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என DMK முறையீடு!!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக முறையீடு!

Dec 9, 2019, 11:26 AM IST
9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் - SC

9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் - SC

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அனுமதித்தது உச்சநீதிமன்றம்!!

Dec 6, 2019, 10:55 AM IST
மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்!

மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்!

மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!!

Dec 6, 2019, 08:23 AM IST
MKS-ன் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர்: RS.பாரதி!

MKS-ன் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர்: RS.பாரதி!

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்!

Nov 19, 2019, 05:54 PM IST
தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதை ஆகி விட்டது: ஸ்டாலின் வேதனை

தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதை ஆகி விட்டது: ஸ்டாலின் வேதனை

தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி விட்டது என்றும், அதற்காக ஆளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என மு.க. ஸ்டாலின் ட்வீட்,

Nov 4, 2019, 01:52 PM IST
சுஜித் மறைவு குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்

சுஜித் மறைவு குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என முக ஸ்டாலின் ட்வீட்.

Oct 29, 2019, 09:48 AM IST
ட்விட்டரில் மோதிக் கொள்ளும் திமுக செந்தில்குமார் மற்றும் பாமக ராமதாஸ்

ட்விட்டரில் மோதிக் கொள்ளும் திமுக செந்தில்குமார் மற்றும் பாமக ராமதாஸ்

தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? மோதிக்கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார். 

Oct 26, 2019, 03:58 PM IST