கமலின் அரசியல் பயணம்: முழுவிவரம் உள்ளே!

வரும் பிப்.,21 ஆம் நாள் தனது சுற்றுப்பயணத்தினை துவங்கவுள்ள நடிகர் கமலஹாசன் அவர்கள், அன்றைய தினமே தனது கட்சி கொடியினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Feb 17, 2018, 06:41 PM IST
கமலின் அரசியல் பயணம்: முழுவிவரம் உள்ளே! title=

வரும் பிப்.,21 ஆம் நாள் தனது சுற்றுப்பயணத்தினை துவங்கவுள்ள நடிகர் கமலஹாசன் அவர்கள், அன்றைய தினமே தனது கட்சி கொடியினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவரது சுற்றுப்பயண விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது...

  • காலை 07.45 மணிக்கு அப்துல்கலாம் அவர்களது இல்லத்திற்கு செல்கிறார்.
  • காலை 08.15 மணிக்கு அப்துல்கலாம் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்.
  • காலை 11.20 மணிக்கு அப்துல்கலாம் நினைவிடம் சென்று பின்னர் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
  • பிற்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
  • பிற்பகல் 02.30 மணிக்கு பரமக்குடி 5 முனை சாலையில் பொதுக்கூட்டம்.
  • மாலை 05.30 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்டம்.
  • மாலை 06.00 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் அரசியல் கட்சி கொடியேற்றுக்கிறார். 

மாலை துவங்கி இரவு 9 மணி வரையிலும் 4 பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Trending News