விண்ணைத் தொடும் காய்கறிகளின் விலைகள்; இன்றைய நிலவரம் என்ன..!!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2021, 09:42 AM IST
விண்ணைத் தொடும் காய்கறிகளின் விலைகள்; இன்றைய நிலவரம் என்ன..!! title=

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில், இன்றைய (22.11.2021 ) அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1க்கு விலைபட்டியல் உங்களுக்காக: 

வெங்காயம் 25/34/
நவீன் தக்காளி / 140/
நாட்டு தக்காளி  130/120/100
உருளை  30/22
சின்ன வெங்காயம்  50/55
ஊட்டி கேரட் 40/20
பெங்களூர் கேரட் 30
பீன்ஸ் 30/45
பீட்ரூட்  25/50
சவ் சவ் 12/12
முள்ளங்கி 30/25
முட்டை கோஸ் 20/16
வெண்டைக்காய் 30/50
உஜாலா கத்திரிக்காய் 40/60
வரி கத்திரி  25/30
காராமணி 40
பாவக்காய் 30/20
புடலங்காய் 30/20
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கு 15/13
முருங்கைக்காய் 120/110
சேப்பங்கிழங்கு 30/25
காலி பிளவர் 15/20
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் 30 /50
பட்டாணி 150/130
இஞ்சி 50/30
பூண்டு 70/120
அவரைக்காய் 30/60
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி.10
பீர்க்கங்காய் 30
எலுமிச்சை 40
நூக்கள் 40
கோவைக்காய் 30/20
கொத்தவரங்காய்  25/20
வாழைக்காய் 6/5
வாழைதண்டு . மரம் 35
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய் .50
வண்ண குடமிளகாய் 160
கொத்தமல்லி 10
புதினா 4
கருவேப்பிலை 30
அனைத்து கீரை 15
தேங்காய் - ஒரு காய் 20

ALSO READ | திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News