உலகத்தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த சீமான் - வீடியோ

Last Updated : Mar 17, 2017, 11:02 AM IST
உலகத்தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த சீமான் - வீடியோ title=

 சீமான் தமிழர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நிர்வாகத்தை நடத்தி செல்லவும், விவசாயத்தையும், ஏழைகளை பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும் “துளி திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து 

உங்களால் முடிந்த நிதியுதவி அளிக்கமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பார்க்க வீடியோ:-

Trending News