TNSET 2017 முடிவுகள் வெளியானது!

Last Updated : Aug 23, 2017, 12:31 PM IST
TNSET 2017 முடிவுகள் வெளியானது! title=

கொடைக்கானல் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு (TNSET) 2017-ன் முடிவுகளை அறிவித்துள்ளது.

இத்தேர்வின் முடிவுகள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் motherteresawomenuniv.ac.in பார்க்கலாம்

மே 17, 2017 அன்று பதில் விசைகளை(key answers) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது:-

மேற்கண்ட வலைத்தளத்தின் இணைப்பை பார்வையிடுக

அதில் TNSET-2017 RESULT இணைப்பை கிளிக் செய்யவும்

பதிவு எண் அல்லது விண்ணப்ப எண் உள்ளிடவும்.

பின்னர் proceed பொத்தானை கிளிக் செய்யவும்

அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம் தேர்வுகளை ஏப்ரல் 23, 2017 அன்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending News