ஊட்டி மற்றும் கொடைக்கானல் தாண்டி தமிழகத்தில் 9 பிரபலமான மலைகள் உள்ளன. இந்த இடங்களுக்கும் மக்கள் அதிகமாக சுற்றுலா சென்றாலும், பலருக்கும் இவற்றைப் பற்றி தெரிவதில்லை.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கர்நாடக சுற்றுலா பயணியின் 500 ரூபாய் கட்டை தூக்கி சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்த குரங்கு ஒன்று, ரூபாய் நோட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக கீழே தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Tamilnadu ration Home delivery : தமிழ்நாட்டில் முதன்முறையாக ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. எங்கு? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் செழுமை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல இடங்கள் உள்ளன. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன மலைப்பிரதேசங்கள் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’.
நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள இபாஸ் நடைமுறை ஐஐடி மற்றும் ஐஏஎம் குழுவின் ஆய்வு பணி முடிந்த உடன் தளர்த்தபடும் என தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு அலங்கார போட்டியில் தமிழர்கள் விரும்பும் ஜல்லிகட்டு காளை, பொங்கல் பானை உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
பழனியில் தனியார் விடுதியில் வைத்து, இளைஞர்களை உல்லாசத்திற்கு வலைவிரித்து பணம், சொல்போன் உள்ளிட்டவற்றை பறித்த 2 அழகிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இ - பாஸ் முறையானது அமலுக்கு வந்ததுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முதல் நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.