கிராமப்புறங்களில் விரைவில் இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

செயற்கை கருத்தரிப்பு முறை என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில்,  தமிழக அரசு சார்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் விரைவில் இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
Image Credit: two wheller ambulance image

About the Author